இத்தவக்காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறும் வழிமுறைகள்
இத்தவக்காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறும் வழிமுறைகள்
- பிறரை நோகடிக்கும் வார்த்தைகளை உபவாசித்து, அன்பான வார்த்தைகளைப் பேசு..
- சோகமான நிலையை உபவாசித்து நன்றியுள்ளத்துடன் மகிழ்ச்சியோடு இருக்கப் பழகு..
- கோபத்தை உபவாசித்து பொறுமையைக் கற்றுக்கொள்..
- அவநம்பிக்கை கொள்வதை உபவாசித்து நம்பிக்கையில் நிலைத்திரு..
- வீண் கவலைகளை உபவாசித்து இயேசுவில் நம்பிக்கை வை..
- குறைகூறுவதை உபவாசித்து இருப்பதைக்கொண்டு எளிமையாக வாழப் பழகு..
- மன அழுத்தங்களை உபவாசித்து ஜெபத்தில் நிலைத்திரு..
- மனக்கசப்புக்களை உபவாசித்து உள்ளத்தை சந்தோசத்தினால் நிரப்பு..
- சுயநலத்தை உபவாசித்து பிறர்நலனில் அக்கறையாயிரு..
- காழ்ப்புணர்வுகளை (வெறுப்புக்களை) உபவாசித்து சமாதானம் செய்து கொள்..
- அதிகமான வீண்பேச்சை உபவாசித்து அமைதியாயிரு.. இதானால் நல்லவற்றைக் கேட்டு தியானிக்க முடியும்.
🙏🏻
இத்தவக்காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறும் வழிமுறைகள்
Reviewed by Author
on
February 22, 2018
Rating:
Reviewed by Author
on
February 22, 2018
Rating:





No comments:
Post a Comment