லிஸ்டிலேயே வராத அஜித் படம், டாப் 5 வசூலில் இத்தனை விஜய் படமா?
அதிலும் விஜய், ரஜினி படங்களுக்கு அங்கு கிடைக்கும் வரவேற்பு எப்போதும் வேற லெவல் தான், இந்நிலையில் கேரளாவில் அதிகம் வசூல் செய்த டாப்-5 தமிழ் படங்களை பார்ப்போம். இதோ...
- மெர்சல்- ரூ 22 கோடி
- ஐ- ரூ 19 கோடி
- தெறி- ரூ 16 கோடி
- கபாலி- ரூ 15.5 கோடி
- எந்திரன்- ரூ 14 கோடி
லிஸ்டிலேயே வராத அஜித் படம், டாப் 5 வசூலில் இத்தனை விஜய் படமா?
Reviewed by Author
on
April 01, 2018
Rating:
Reviewed by Author
on
April 01, 2018
Rating:


No comments:
Post a Comment