வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை,முருகனூர் பகுதிகளில் மக்கள் சந்திப்புகள் நடைபெற்றது..சாள்ஸ் MP
கடந்த 21.04.2018(சனிக்கிழமை)வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களான ஓமந்தை,முருகனூர் பகுதிகளில் மக்கள் சந்திப்புகள் நடைபெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியில் பந்தல் மற்றும் தளபாடங்கள் அக் கிராமஅபிவிருத்தி சங்கங்களின் முன்னேற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ரி.லிங்கநாதன் மற்றும்பிரதேசசபை உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்திசங்கங்கள்,கிராம மக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ரி.லிங்கநாதன் மற்றும்பிரதேசசபை உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்திசங்கங்கள்,கிராம மக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை,முருகனூர் பகுதிகளில் மக்கள் சந்திப்புகள் நடைபெற்றது..சாள்ஸ் MP
Reviewed by Author
on
April 25, 2018
Rating:

No comments:
Post a Comment