மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள சித்திரை புத்தாண்டு பெருவிழா-(படம்) -
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு பெருவிழா எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் ஆண்டாங்குளம் ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெறவுள்ள சித்திரை புத்தாண்டு பெரு விழாவில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.
-பாரம்பரிய விளையாட்டு நிகழ்வகள்,மாட்டுவண்டி சவாரி,இசை நிகழ்ச்சி,வாண வெடிக்கை நிகழ்வுகள் உற்பட ஆண் பெண் இரு தரப்பினருக்குமான பல்வேறு மைதான நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு வரை இடம் பெறவுள்ள குறித்த நிகழ்வில் இன மத வேறுபாடுகள் இன்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெறவுள்ள சித்திரை புத்தாண்டு பெரு விழாவில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.
-பாரம்பரிய விளையாட்டு நிகழ்வகள்,மாட்டுவண்டி சவாரி,இசை நிகழ்ச்சி,வாண வெடிக்கை நிகழ்வுகள் உற்பட ஆண் பெண் இரு தரப்பினருக்குமான பல்வேறு மைதான நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு வரை இடம் பெறவுள்ள குறித்த நிகழ்வில் இன மத வேறுபாடுகள் இன்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள சித்திரை புத்தாண்டு பெருவிழா-(படம்) -
 Reviewed by Author
        on 
        
April 05, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 05, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 05, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 05, 2018
 
        Rating: 

.jpg) 
 
No comments:
Post a Comment