சர்வதேச தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? -
இதனால் சர்வதேச தலைவர்களில் யார் அதிகம் சம்பளம் பெருகின்றனர் ? அவர்களின் சம்பள மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் இதோ :
லீ ஹெய்சன்
உலகிலேயே அதிக சம்பளம் பெற்றுவரும் தலைவராக சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ ஹெய்சன் லூங் திகழ்கிறார். இவர் வருடத்திற்கு 1.6 மில்லியன் டாலர் பெற்றுகிறார்.டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த பட்டியளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 4,00,000 டாலர் சம்பளத்தை ட்ரம்ப் பெற்று வருகிறார்.ஜஸ்டின் ட்ரூடோ
தமிழர்களுக்கு மிகவும் பிடித்த தலைவரான கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ 2,96,400 டாலர் சம்பளத்தை பெற்று வருகிறார். இவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.ஏஞ்சலா மெர்கல்
உலகின் சக்தி வாய்ந்த பெண்ணாகவும், ஜெர்மனி நாட்டின் அதிபராகவும் திகழும் ஏஞ்சலா மெர்கல் 2,40,000 டாலர் சம்பளத்தை பெற்றுவருகிறார்.தெரசா மே:
பிரித்தானிய பிரதமர் தெரசா மே சுமார் 2,14,000 டாலர் சம்பளத்தை பெற்று அதிக சம்பளம் பெறும் அதிபர்கள் பட்டியலில் 5வது இடத்தை அடைந்திருக்கிறார்.இம்மானுவேல் மேக்ரான்
பிரான்ஸ் நாட்டின் அதிபரான இமானுவேல் மேக்ரான் . வருடத்திற்கு இவர் 1,94,300 டாலர் சம்பளத்தை பெற்று பிரித்தானிய பிரதமருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
விளாதிமிர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின் ஒரு ஆண்டுக்கு சுமார் 1,36,000 டாலர் சம்பளமாக பெருகிறார்.நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் மற்ற தலைவர்களின் சம்பளத்தை ஒப்பிடும் போது அவர் வாங்கும் சம்பளம் மிகவும் குறைவு ஆகும் அவர் 30,000 டாலர் மட்டுமே ஆண்டு வருமானமாக பெருகிறார்.
சர்வதேச தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? -
Reviewed by Author
on
April 08, 2018
Rating:
No comments:
Post a Comment