அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உதைபந்தாட்ட அணி இறுதிப்போட்டிக்கு தகுதி.....


வடமாகாண விளையாட்டு விழா 2018ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட நிகழ்வானது 05 மாவட்டங்களையும்  உள்ளடக்கியதாக நடைபெற்றுள்ளது .
அரையிறுதிப்போட்டி 05- 05- 2018 வவுனியாவில் நடைபெற்ற
மன்னார் அணியும் முல்லைத்தீவு அணியும் மோதின இதில் 05-01 என முல்லைத்தீவினை கோல்கணக்கில் வீழ்த்தி  இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது .

இறுதிப்போட்டியானது மன்னார் அணிக்கும்  யாழ்ப்பாண அணிக்கும் நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலும் மன்னார் அணி வெற்றிபெற் மன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.





மன்னார் உதைபந்தாட்ட அணி இறுதிப்போட்டிக்கு தகுதி..... Reviewed by Author on May 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.