ஒரு அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா...
ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அனிமேஷன் படங்கள் அமெரிக்கா மற்றும் பிறநாடுகளில் நல்ல வசூலை பெறும்.
ஆனால், இந்தியாவில் இரு அனிமேஷன் படம் ரூ 15 கோடி வரை இரண்டே நாட்களில் வசூல் செய்துள்ளது, ஆம், The Incredibles-2 கடந்த வாரம் இந்தியாவில் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் இப்படம் தற்போது வரை ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஒரு அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா...
Reviewed by Author
on
June 25, 2018
Rating:

No comments:
Post a Comment