இலங்கையின் இளம் தலைமுறையினர்....இத்தாலி தேர்தலில் .....
இத்தாலி பலெர்மோ மாநகரில் நாளைய தினம் வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.
17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் குறித்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த தேர்தலில், இலங்கைச் சார்பாக தியாகராஜா ரமணி, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும், இந்த தேர்தலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இளம் தலைமுறையினர்....இத்தாலி தேர்தலில் .....
Reviewed by Author
on
June 24, 2018
Rating:

No comments:
Post a Comment