தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா?
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி எதுவென்று கேட்டால், தமிழ்நாடு என்று தான் கூறுவார்கள். ஆனால் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகம் எங்கு வாழ்கின்றனர் என்பது தெரியுமா?
படிப்பிற்காகவும், வேலைக்காவும் , எத்தனையோ தமிழர்கள் சொந்த ஊரைவிட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற மாநிலம் குறித்து புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புள்ளி விவரத்தின் படி கர்நாடகா மாநிலத்தில் 21,10,128 தமிழர்கள் வசிப்பதாகவும், இந்த மாநிலமே முதல் இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாநிலங்கள் | எண்ணிக்கை |
---|---|
ஜம்மு காஷ்மீர் | 4728 |
இமாச்சல் | 1038 |
பஞ்சாப் | 10389 |
சண்டிகர் | 5579 |
உத்தரகாண்ட் | 2584 |
ஹரியானா | 12658 |
டெல்லி | 82719 |
ராஜஸ்தான் | 8939 |
உத்தரபிரதேசம் | 14444 |
பீகார் | 986 |
சிக்கிம் | 762 |
அருணாசலப் பிரதேசம் | 1246 |
நாகலாந்து | 1127 |
மணிப்பூர் | 1657 |
மிசோரம் | 306 |
குஜராத் | 40072 |
டையூ டாமன் | 320 |
தத்ரா நாகர் ஹைவேலி | 739 |
மகாராஷ்டிரா | 509887 |
ஆந்திரா | 713848 |
கர்நாடகா | 2110128 |
கோவா | 6947 |
லட்சத்தீவுகள் | 364 |
கேரளா | 502516 |
புதுச்சேரி | 1100976 அந்தமான் நிக்கோபர் தீவுகள்-57830 |
தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா?
Reviewed by Author
on
June 30, 2018
Rating:

No comments:
Post a Comment