உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா...
- உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் மொத்த பரிசுத் தொகை - 2697 கோடி
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை - 256 கோடி
- 2வது இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை - 188 கோடி
- 3வது இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை - 161 கோடி
- 4வது இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை - 148 கோடி
- கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு - தலா 107 கோடி
- 2வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு - தலா 80 கோடி
- லீக் சுற்றுடன் வெளியேறும் 16 அணிகளுக்கு - தலா 50 கோடி
உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா...
Reviewed by Author
on
June 14, 2018
Rating:

No comments:
Post a Comment