2.0 டீஸர் ரிலீஸ் தேதி! புதிய அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்
ஷங்கர் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் 2.0 படத்திற்காக ரசிகர்கள் வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கின்றனர். படம் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
இந்நிலையில் 2.0 படத்தின் டீஸர் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. டீஸர் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
2.0 டீஸர் ரிலீஸ் தேதி! புதிய அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்
Reviewed by Author
on
July 27, 2018
Rating:

No comments:
Post a Comment