மன்னார் இலுப்பைக்கடவையில் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு---படங்கள்
இந்துசமய கலாச்சார அமைச்சின் செயல்திட்டத்தின் கீழ் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் நிகழ்வாக...
மன்னாரில் மாந்தை மேற்கு இந்து ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலுப்பைக்கடவை முனியப்பர் ஆலயத்தில் இருந்து வழிபாட்டுடன் பேரணி ஆரம்பமாகி இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு இலுப்பைக்கடவை கலாசார மண்டபத்தில் 08-07-2018 இன்று காலை 9-00 மணியளவில் குறித்த ஒன்றியத்தின் உப தலைவர் திரு மயூரன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மதிப்பிற்குரிய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் மன்னார் மாவட்ட இந்து ஆலய ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் அன்னை இல்லத்தின் காப்பாளர் திரு எஸ் பிரிந்தவனநாதன், இலுப்பைக்கடவை மகா வித்தியாலயம் அதிபர் திரு.T.கோகுலராஜா இலுப்பைக்கடவை மக்கள் பிரிவு OIC-பொலிஸ் அதிகாரி சிவசிவபூமி இந்து இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள் இந்துமக்களின் பேரவையின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவடட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ஆ ஜீவிதா ஏற்பாட்டில் மூன்றாம்பிட்டி தேவன் பிட்டி பாலியாறு இலுப்பைக்கடவை அறநெறிப்பாடசாலைகள் மற்றும் ஆலயம் என்பன இணைந்து நடாத்தியது.
இந்து சமய அறநெறிக் கல்வி அவசியம் பற்றி மாணர்களுக்கு விழிப்புணர்வு தெளிவுரை வழங்கியதோடு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Reviewed by Author
on
July 09, 2018
Rating:

No comments:
Post a Comment