சாதனை படைத்த Ant-Man and the Wasp-இத்தனை கோடி வசூலா-
ஹாலிவுட்டை பொறுத்தவரை மார்வல் காமிக்ஸ் படங்களுக்கு என்றே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் மார்வல் காமிக்ஸிலிருந்து வெளிவந்த படம் Ant-Man and the Wasp.
இப்படம் இந்தியாவில் இந்த வாரம் தான் திரைக்கு வரவுள்ளது, அப்படியிருக்க அமெரிக்காவில் மட்டும் வந்த இப்படம் இரண்டே நாட்களில் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
எப்படியும் முதல் வாரத்தில் மட்டும் இப்படம் ரூ 500 கோடி வரை அமெரிக்காவில் மட்டும் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் அவெஞ்சர்ஸ் இன்ஃப்னிட்டி வார், ஜுராஸிக் வேல்ட்-2 ஆகிய படங்கள் ரூ 100 கோடியை தாண்டி வசூல் செய்தது, அந்த வரிசையில் Ant-Man and the Wasp இடம்பெறுமா, பொறுத்திருந்து பார்ப்போம்.
சாதனை படைத்த Ant-Man and the Wasp-இத்தனை கோடி வசூலா-
Reviewed by Author
on
July 09, 2018
Rating:

No comments:
Post a Comment