மன்னார் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமான பாடல் காட்சி வெளியீடு....கொழும்பில்
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாதுறையினை அபிவிருத்தி செய்யுமுகமாக WUSC
SRILANKA மன்னார் சேம்பர் கொமர்ஸ் இணைந்து
செயற்பட்டு வருகின்றது.
WUSC SRI LANKA மன்னார் சேம்பர் கொமர்ஸ்அதன் ஒரு பகுதியாக MIC-TOURISM (Mannar Improving Competitiveness In Tourism) முழுமையான பாடல் வெளியீடு நிகழ்வானது
25-07- 2018 அன்று மாலை 03 மணிக்கு
Cinema Hall BMICH
கொழும்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ ஜோண் அமரதுங்க அவர்களினால் பல அதிதிகளின் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.
மன்னாரின் பனைவள உற்பத்திப்பொருட்கள்
மன்னார் சுற்றுலாத்துறையை கையேடும் காட்ச்சிப்படுத்தப்பட்டது.
இவ்நிகழ்ச்சிகளை S.செந்தூரன் WUSC
SRILANKA -மன்னார் இணைப்பாளர் அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்.
பாடல் காட்ச்சிகளை YOUTUBE காணலாம்.
1.Discover Mannar Promotional Video –
2.Mannar Tourism Promotional Song - https://www.youtube.com/watch? v=R6SbeWJU4W4&feature=share
3.Handicraft promotional video –
- WOMEN TOURISM--பெண்கள் சுற்றுலாத்துறையில்
- HOTTAL MANAGEMENT--ஹொட்டல் மனேச்மன்ட்
- BOTING--வோட்டிங்
இவ்வாறான கற்கைநெறிகளை இலவசமாக வழங்கி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பத்தற்காவும் மன்னாரில் உள்ள சுற்றுலாத்தளங்கள் உணவுகள் கலாச்சார முறைகள் என்பவற்றினை வெளிமாவட்டங்களுக்கும் ஏனைய சுற்றுலா வரும் ஒவ்வொருவரையும் கவருவதற்காகவும் மன்னாரினை பிரபலப்படுத்துவதற்காகவும் மன்னாரில் உள்ள ஹொட்டல் களினை தரமுயர்த்துவதற்கும் பலவகையான செயல்திட்டங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.


மன்னார் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமான பாடல் காட்சி வெளியீடு....கொழும்பில்
Reviewed by Author
on
July 30, 2018
Rating:

No comments:
Post a Comment