சர்வதேச ரீதியிலான போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்று சாதனை
அத்துடன் இவர் பங்குபற்றிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தினை Team work இற்காக பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் இப் போட்டிக்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இவர் 2013- பிலிப்பைன்ஸ், 2014- இந்தோனேஷியா, 2015- சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ளி பதக்கமும் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரீதியிலான போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்று சாதனை
Reviewed by Author
on
July 06, 2018
Rating:

No comments:
Post a Comment