சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0படத்தின் டீசர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் வெளியானது முதல் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0படத்தின் டீசர்
Reviewed by Author
on
September 15, 2018
Rating:

No comments:
Post a Comment