அண்மைய செய்திகள்

recent
-

புலமைப் பரிசல் பரீட்சையில் சித்தி அடைந்து சாதனை படைத்துள்ள நானாட்டான் றசூல் புதுவெளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவன் S. M அஸ்பான்

 நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட றசூல் புதுவெளி கிராமத்தின்  மன் / புதுவெளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவன்  முகமது சியான் முஹம்மது அஸ்பான்  என்னும் மாணவன் 131 புள்ளிகளை எடுத்து  சித்தி பெற்றுள்ளார்

  கடந்த 90 ஆண்டின் இடப்பெயர்விற்கு பின்பு  குறித்த பாடசாலையில் மாணவர் ஒருவர் சித்தி அடைந்தது இதுவே முதல் முறையாகும் ..

 சித்தி பெற்ற மாணவனை குறித்த பாடசாலையின்  அதிபர் சஹிம் தலைமையில்  வகுப்பு ஆசிரியர் யஸ்ரிபா வழிநடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  சாதனை படைத்துள்ள மாணவனுக்கு பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றனர்..











புலமைப் பரிசல் பரீட்சையில் சித்தி அடைந்து சாதனை படைத்துள்ள நானாட்டான் றசூல் புதுவெளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவன் S. M அஸ்பான் Reviewed by Vijithan on September 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.