அண்மைய செய்திகள்

recent
-

சாமி-2 தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா?


சாமி-2 விக்ரம் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விக்ரமிற்கு எப்போதும் தெலுங்கில் நல்ல மார்கெட் இருந்து வருகின்றது, அதை நிரூபிக்கும் பொருட்டு தற்போது சாமி-2 வியாபாரம் நடந்துள்ளது.

ஆம், சாமி-2 தெலுங்கில் மட்டுமே ரூ 9 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறுகின்றனர், இதை வைத்து பார்க்கையில் விக்ரமின் மார்க்கெட் தெலுங்கில் உச்சத்தில் இருப்பது தெரிகின்றது.

சாமி-2 தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? Reviewed by Author on September 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.