அண்மைய செய்திகள்

recent
-

கல்வியாளர்களான 03 பெருந்தகைகளுக்கு "கல்விச்செம்மல்" விருது வழங்கி கௌரவிப்பு...TNV

பெருந்தகைகளுக்கு தமிழமுது நண்பர்கள் வட்டம் -TNVஅமைப்பினர்களால் "கல்விச்செம்மல்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

26-10-2018 அன்று மன்.அடம்பன் பாடசாலையில் 2018ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியிற்கு மேல் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கல்வியாளர்கள் கௌரவிப்பின் போது பெற்றோர் ஆசிரியர்கள் விருந்தினர்கள் சேர்ந்து 03 பெருந்தகைகளையும் பொன்னாடை சந்தனமாலை அணிவித்து கல்விச்செம்மல் விருதினை வழங்கி கௌரவித்தனர்.
மன்னாரில் மடு மற்றும் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற இரண்டு ஆளுமைப்பெண்மணிகளுக்கும் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற சிறந்த ஆளுமை மிக்க அதிபர் அருட்சகோதரர் அவர்களுக்கும் இக்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் சிறு சேவைக்குறிப்புகள்…….

  • திருமதி.லூட்ஸ் மாலினி வெனிற்றன்
இலங்கை கல்வி நிர்வாக சேவை-தரம்-01
விவசாய விஞ்ஞான மானி-பேராபதனைப்பல்கலைக்கழகம்
பட்டப்பின் கல்வி டிப்ளோமா-திறமை சித்தி
முதுகல்வி மானி
Mn/Adampan .MMV-Science Teacher-10-11-1988-31-08-1992

Mn/St.Xaviers Girls College- Science Teacher-01-09-1992-03-01-1999
Zonal Education Office-DDE(Admin)-04-01-1999-25-06-2002

Mn/St.Anne’s mmv- Principal -26-06-2002-25-10-2006

Zonal Education Office-DDE(Admin)-26-10-2006-04-12-2011

Zonal Education Office-ZDE(Admin) Thunnalai-05-12-2011-30-05-2017

Mullai ZDE-03Months

Zonal Education Office-ZDE(Admin) Madhu-01-06-2017-02-08-2018

(1988-2018) 30வருட கல்விச்சேவையினைப்பாராட்டி கல்விச்செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு செய்தனர்


  • திருமதி செலின் சுகந்தி செபஸ்தியன்- S.Suganthi Sebastian-

1.   Mn/ChillaWathurai GMMS-26-04-1982-21-01-1985-Maths Teacher
2.   Palaly Teachers College-Tearcher Trine22-01-198531-12-1986
3.   Mn/St.Xaviers Girls College 01-01-1987-30-04-1991-Teacher
4.   J.Pandatharippu Girls College-01-05-1991-31-12-1995-Teacher
5.   Kili/Kanagapuram.MV-01-01-1996-10-11-1996-Teacher
6.   Mn/St.Xaviers Girls College 11-11-1996-04-06-1998-Teacher
7.   Mn/Fattima.MMV-05-06-1998-05-01-1999-Teacher
8.   Mannar ZEO-DDE(Mgt)-06-01-1998-20-06-2002
9.   Mn/Murunkan.MV 21-06-2002-20-07-2006-Principal
      Madhu ZEO DDE(Ad)- 21-07-2006-30-09-2006
      Madhu ZEO ZDE- 01-10-2006-10-04-2011
     APEOH Vavuniya ADPE(Vanni) 11-04-2011-13-01-2013
      MOE(NP) Asst.Secretar-14-01-2013-26-11-2015
1    MANNAR ZDE 27-11-2015-17-10-2018
      SLEAS-111-04-01-1999-24-01-1999-
1    SLEAS-11 25-01-1999-31-12-2012-
      SLEAS-1-1-01-2013-
36Years 05Months 21Days  (1982-2018)-37 வருட கல்விச்சேவையினைப்பாராட்டி கல்விச்செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு செய்தனர்.
  • அருட்சகோதரர் ஜே.ஸ்ரனிஸ்லாஸ் FSC
துறவறம்
புகுமடம்-14-01-1974
நவசந்நியாசம்-14-08-1976
1ம் வாக்குத்தத்ம்-17-09-1977
நித்திய வாக்குத்த்தம்-1978-மன்னார்
Diploma in Religious Studies(Rome)-1978
B.COM-யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்-1984-1989
Formators Course In Rome-1990

Ma.Phillipines-08-12-1992

Diploma in Education-Open University-Colombo-01-04-1996

PGDEM-Colombo-2004

MED-University of Jaffna-2006
புனித-பெனடிக்ற் கல்லூரி-1979-1983
தொண்டர் ஆசிரியர் மன்-புனித-சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை-1992-1993
பகுதித்தலைவர்-1994-1997
அதிபர்-1997-05-19-29-10-2010
மடு வலயம் கல்வி அபிவிருத்தி-DDE-2011
மடு வலயம் கல்வி அபிவிருத்தி-DDE-2012-2013
புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயம் பேசாலை கல்லூரி அதிபர்-2014-2018-10-03 60th Birth Day
1998ம் 17வயது அணி-மகாணத்தில் 1ம் இடம்
1999ம் ஆண்டு முதன் முதலாக தேசிய மட்டத்தில்
19வயது அணி-2ம் இடம்
17வயது அணி-3ம் இடம்
2000ம் ஆண்டு 19வயது அணி -1ம் இடம்
2004ம் சர்வதேச விளையாட்டு விழா 20வயது அணி தென்கொரியா சென்றது 04ம் இடம்
தேசிய அணியில் ஜே.மகிதன்(தம்பா)
(1979-2018)-39வருட கல்விச்சேவையினைப்பாராட்டி கல்விச்செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு செய்தனர்

மேற்குறித்த கல்வியாளர்களின் கிடைக்கப்பெற்ற சேவையின் சிறுகுறிப்பு தான் இவை.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-








கல்வியாளர்களான 03 பெருந்தகைகளுக்கு "கல்விச்செம்மல்" விருது வழங்கி கௌரவிப்பு...TNV Reviewed by Author on October 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.