மன்னார் பொதுநூலகத்திற்கு முன்பள்ளி மாணவர்களின் நூலக சுற்றுலா....
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மன்னார் பொதுநூலகத்தினால் மன்னார் மாவட்டத்திலுள்ள நூலகர்/நூலக உதவியாளர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 2018.09.19 ம் திகதி காலை 08.30- 12.00 மணிவரை
கீழ்வரும் தலைப்புக்களில் நடைபெற்றது
- நூல் பகுப்பாக்கம்(DDC, Classification)
- நூல் சேர்வு இடாப்பில் பதிதல்.
வகுப்பு எண்ணிடல் (Call number) - இரவல் வழங்கும் முறை (Brawny system)
- Koha Software / Excel -மூலம் சேர்வு இடாப்பில் பதிதல் நூல் தேடல்

மன்னார் பொதுநூலகத்திற்கு முன்பள்ளி மாணவர்களின் நூலக சுற்றுலா....
Reviewed by Author
on
October 16, 2018
Rating:

No comments:
Post a Comment