மன்-சென் லூட்ஸ் M.V பாடசாலையின் சிறுவர் தினம் சிறப்பு நிகழ்வு....படங்கள்
மன்னார் மடுக்கல்வி வலயத்தில் பெரிய குஞ்சுக்குளம் R.C.T.M.V என இயங்கிவந்த கல்லூரி தற்போது மன்/ சென் லூட்ஸ் M.V என்ற புதிய பெயர் மாற்றத்துடன் வீறுநடை கொள்ளும் பெரிய குஞ்சுக்குளத்தில் உள்ள மன்/சென் லூட்ஸ் M.V பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம் நேற்று 3/10/2018 புதன் கிழமை கல்லூரியின் அதிபர் திரு.A. V.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேசகீர்த்தி, தேசஅபிமானி திரு S.R.யதீஸ் அவர்களும் அவர்தம் பாரியாரும்
சிறப்பு விருந்தினர்களாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை
Fr. றொணிஸ் நிர்மல வாஸ் அவர்களும் குஞ்சிக்குளம் இறை பராமரிப்புச் சபை தலைவி Sr.சகாயமேரி அவர்களும்
சிறப்பு விருந்தினராக மாதாகிராமம் கிராம அலுவலரும் ஏராளமான பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் என யாவரும் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்வில் கல்லூரி முதல்வரின் ஏற்புரையின் சாரம்சமாக சிறுவர்களுக்கு தேவையான இடத்தில் சிறிய தண்டிப்புகள் வழங்கவேண்டும் ஆனால் அது மிகவும் பக்குவமாக இருக்கவேண்டும் என கூறினார்
நிகழ்வில் பங்குத்தந்தையின் ஆசியுரையின் சாரம்சமாக மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கவேண்டும் அதே வேளை தாழ்ச்சி என்பதை மகுடமாக அணியவேண்டும் எனக்கூறினார்
பிரதம விருந்தினர் அவர்களின் உரையின் சாரம்சமாக குழந்தைகள் சிறுவர்களின் உளவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கவேண்டுமாயின் அவர்கள் வளரும் வீட்டில் உள்ள பெற்றோரும் ஏனைய உறவுகளும் நல்லவிதமான முறையில் பக்குவமாக சிறுவர்களுடன் பழகி பயந்து நடுங்காமல் மரியாதை நிறைந்த சிறார்களை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த கல்விமான்களை உருவாக்க வேண்டுகோள் விடுத்தார்
தொடர்ந்து திரு.S.R.யதீஸ் அவர்களினால் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மேடையில் வைத்து சிவப்பு நிற கௌரவ பட்டிகை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன்
சிறுவர்களும் கௌரவிக்கப்பட்டனர் கல்லூரியின் அதிபர்,ஆசிரியர்களின் புகைப்படம் தாங்கிய ஞாபக பதாகைச்சின்னம் வழங்கப்பட்டதுடன் பாடசாலை சமூகத்தினாலும் அன்பளிப்பு வழங்கப்பட்டது
மாணவர்களின் திறமையான கலைநிகழ்வுகளுடன் இனிதே சிறுவர் தின நிகழ்வு நிறைவுபெற்றது.

Reviewed by Author
on
October 05, 2018
Rating:

No comments:
Post a Comment