சர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான்!
விஜய்யின் சர்க்கார் படத்தால் தமிழ் சினிமா தற்போது சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. அவரின் படங்கள் என்றாலே அரசியல் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. வசனங்களை தெறிக்க விடுவார்கள்.
காமெடியும் கண்டிப்பாக இருக்கும். முருகதாஸ் படம் என்றால் சமூக நடந்த சம்பவங்கள் நிச்சயம் இருக்கும். தற்போது இந்த சர்க்கார் படத்திலும் அவர் ஓட்டு பற்றிய முக்கிய விசயத்தை எடுத்து வைத்துள்ளார்.
இந்த சர்க்கார் படம் மூலமாக அவர் சொல்லும் விசயம் உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார் என தெறிக்க விட்டிருக்கிறார். ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது சர்ச்சையானது.
படம் வெளிவந்தால் என்ன செய்வார்களோ? அது இருக்கட்டும். இந்த டீசர் பார்த்துவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பொங்கியெழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
சர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான்!
Reviewed by Author
on
October 20, 2018
Rating:

No comments:
Post a Comment