பிறந்த தினத்திலே உயிர்நீத்தவர்...சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
முல்லைதீவு வண்ணாங்குளத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை செபஞானம் அவர்கள் நேற்று திடீர் என சுகயீனம் காரணமாக மரணம் அடைந்தார்
1954.10.05 முல்லைதீவு வண்ணாங்குளத்தில் பிறந்த இவர் கடத்த சில நாட்களாக சுகயீனம் உற்றிந்தார் நேற்றைய தினம் தன்னுடைய 64 நான்காவது பிறந்த தினத்தை 05-10-2018 கொண்டாடிவிட்டு மாலை தூக்கத்திற்கு சென்ற பொது எதிர் பாரதவிதமாக மரணம் அடைந்திருந்தார்
வண்ணக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை வழங்கி வந்தவர் பிறந்த தினதிலே மரணம் அடைந்தது ஊர் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1954.10.05 முல்லைதீவு வண்ணாங்குளத்தில் பிறந்த இவர் கடத்த சில நாட்களாக சுகயீனம் உற்றிந்தார் நேற்றைய தினம் தன்னுடைய 64 நான்காவது பிறந்த தினத்தை 05-10-2018 கொண்டாடிவிட்டு மாலை தூக்கத்திற்கு சென்ற பொது எதிர் பாரதவிதமாக மரணம் அடைந்திருந்தார்
வண்ணக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை வழங்கி வந்தவர் பிறந்த தினதிலே மரணம் அடைந்தது ஊர் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிறந்த தினத்திலே உயிர்நீத்தவர்...சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
Reviewed by Author
on
October 06, 2018
Rating:

No comments:
Post a Comment