எந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி!
விஜய் சேதுபதி எப்போதும் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். அவர் ரசிகர்களை கட்டி முத்தமிடும் அளவிற்கு எளிமையாக இருப்பவர்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி 25வது படத்தை கடந்ததற்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் அவர் குறித்து நடிகர் ரமேஷ் திலக் பேசினார், அவர் பேசுகையில், ‘ஒருநாள் நான் அவருடன் ஆபிசில் இருந்தேன்.
அப்போது ஒரு தயாரிப்பாளர் வந்தார், படம் செய்வதாக கூறிக்கொண்டு இருக்கும் போதே, “தம்பி நீங்க என்ன ஆளுங்க” என்று கேட்டார்.
உடனே சேது அண்ணன் கோபமாக “எந்திரிச்சு வெளில போய, நீ எனக்கு படம் கொடுக்கிறாயா, என் ஜாதிக்கு கொடுக்கிறாயா?” என்று கோபமாக பேசி அனுப்பிவிட்டார், அது என்னால் மறக்கவே முடியாது’ என அவர் கூறினார்.
எந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி!
Reviewed by Author
on
October 21, 2018
Rating:

No comments:
Post a Comment