அண்மைய செய்திகள்

recent
-

வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்கள் வெளியீட்டு விழா



வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில்
வேலணையூர் ரஜிந்தன் எழுதிய
" பொற்கனவு " " நிலா நாழிகை " ஆகிய இரட்டை கவிநூல்கள் எதிர்வரும் 14.10.2018 ஞாயிறு மதியம் 01.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணையில்,  வேலணை தெற்கு தாளையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய கலாச்சார மண்டபத்தில் வெளியீடு காணவுள்ளது.

இந்நிகழ்வில் மூத்த கவிஞர்கள், முன்னணி ஊடகத் துறையினர், இலக்கிய வதிகள், எனப் பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
எனவே கவி ஆர்வலர்கள், அன்பர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கின்றார் வேலணையூர் ரஜிந்தன்.

வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்கள் வெளியீட்டு விழா Reviewed by Author on October 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.