சச்சின், கோஹ்லி, டோனி இவர்களில் யாருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது தெரியுமா? -
இந்தியாவின் மிகவும் பிரபலமான மனிதர்களை YouGov Influencer Index 2018 வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் அமிதாப்பச்சன் முதல் இடத்திலும், நடிகை தீபிகா படுகோனே இரண்டாவது இடத்திலும் இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது நபராக டோனி உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்திலும், கோஹ்லி 6-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம், ஆன்-லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துகணிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5-வது இடத்தை நடிகர் அக்ஷய் குமார் பிடித்துள்ளார். அமீர் கானும், ஷாருக்கானும் முறையே 7-வது மற்றும் 8வது இடத்தை பிடித்துள்ளனர். நடிகைகள் ஆலியா பட் 9-வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின், கோஹ்லி, டோனி இவர்களில் யாருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது தெரியுமா? -
Reviewed by Author
on
November 22, 2018
Rating:

No comments:
Post a Comment