மாந்தைமேற்கில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் நிகழ்வுகள்-படங்கள்
திரு.S.கேதீஸ்வரன் தலமையில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தின நிகழ்வு 31-10-2018 காலை 10 மணிக்கு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில்
- ஓலை பின்னுதல்
- சங்கீத கதிரை
- போத்தலில் தண்ணீர் நிரப்புதல்
- பந்து போடுதல் போன்ற பல போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாந்தைமேற்கில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் நிகழ்வுகள்-படங்கள்
Reviewed by Author
on
November 01, 2018
Rating:

No comments:
Post a Comment