அனைத்து புனிதர்களின் பெருவிழா.
புனிதர்கள் அனைவரிடமும் தோழமை கொள்ளும் நாள்.
விசுவாசிகள் உலகில் பல இன்னல்கள் துன்பங்கள் மத்தியிலே போராடி, ஒரே கிறிஸ்த்துவின் போதனைகளின் படி வாழ்ந்து மரித்து புனிதர்களாக உயர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
4ம் நூற்றாண்டில் தான் புனிதர்களின் பொருட்களையும் புனிதர்களையும் வழிபட வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது.திருச்சபை இவர்களுக்கு தனிப்பட்ட நாள் கொடுக்க முடியாது என்று இருந்த போது,
திருத்தந்தை 4ம் கிறகோரரி நவம்பர் 1ம் திகதி சகல புனிதர்களின் நாளாக பிரகடணப்படுத்தினார்.
அனைத்து புனிதர்களின் பெருவிழா.
Reviewed by Author
on
November 01, 2018
Rating:

No comments:
Post a Comment