தென்னிந்திய சினிமாவில் த்ரிஷா மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனை,
த்ரிஷா தமிழ் சினிமா தாண்டி தென்னிந்திய முழுவதும் பிரபலம். இவர் மட்டும் தான் தென்னிந்திய சினிமாவில் அனைத்து சூப்பர்ஸ்டார்களுடன் நடித்து சாதனை படைத்துள்ளார்.
பேட்ட படத்தில் ரஜினியுடன் நடிப்பதுடன் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால், விஜய் சேதுபதி வரை ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மகேஷ்பாபு, பவன் கல்யான், என் டி ஆர், வெங்கடேஷ் என அனைத்து சூப்பர்ஸ்டார்களுடன் நடித்து அசத்தியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் த்ரிஷா மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனை,
Reviewed by Author
on
November 15, 2018
Rating:

No comments:
Post a Comment