புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வைப்பு -
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் காணி உத்தியோகத்தருமான செந்தூரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் உதவி பிரதேச செயலாளர் முகுந்தன், பழைய மாணவனும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான சுஜன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வைப்பு -
Reviewed by Author
on
November 27, 2018
Rating:

No comments:
Post a Comment