அண்மைய செய்திகள்

recent
-

தொடர்ந்து இத்தனை படங்கள் தோல்வியா? கதறும் ஷாருக்கான் ரசிகர்கள்


ஷாருக்கான் பாலிவுட் திரையுலகின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் உலகமே அறியும், பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இவர்.

ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் ஒரு ஹிட் கொடுப்பதற்கு மிகவும் போராடி வருகின்றார், அதிலும் ஒரு படம் இரண்டு படம் என்றால் பரவாயில்லை.

ஷாருக்கான் ஜீரோவுடன் சேர்ந்து தொடர்ந்து 6 தோல்விப்படங்களை கொடுத்துள்ளார், ஆம், இன்று வெளிவந்த ஜீரோவும் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர், ஷாருக்கான் கடைசியாக கொடுத்த ஹிட் படம் என்றால் சென்னை எக்ஸ்ப்ரஸ் தான்.

இதை தொடர்ந்து Happy New Year, Dilwale, Fan, Raees, Jab Harry Met Sejal என்று 5 தோல்வி படங்களை கொடுக்க, அந்த லிஸ்டில் தற்போது ஜீரோவும் இணைந்துவிட்டது.

தொடர்ந்து இத்தனை படங்கள் தோல்வியா? கதறும் ஷாருக்கான் ரசிகர்கள் Reviewed by Author on December 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.