வசூல் சாதனை குவித்த 2.0 படத்திற்கு வந்த சோதனை!
ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் உலகம் முழுக்க 10ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதே வேளையில் படம் ரூ 500 கோடிகளை கடந்து வசூல் சாதனை செய்துவிட்டது.
படம் இன்னும் சில திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே வேளையில் படம் 50 வது நாளை நெருங்கிவிட்டது. இந்நிலையில் படத்திற்கான வெற்றியை கொண்டாட ரஜினிக்கு விருப்பம் இல்லையாம்.
இதனால் அவர் இல்லாமல் பட விழாவை எப்படி கொண்டாடுவது என்ற வருத்தத்தில் படக்குழுவும் தவிர்த்துவிட்டார்களாம்.
வசூல் சாதனை குவித்த 2.0 படத்திற்கு வந்த சோதனை!
Reviewed by Author
on
January 08, 2019
Rating:

No comments:
Post a Comment