சிவாஜி முதல் பேட்ட- ரூ 2000 கோடி பிஸினஸ் செய்த ரஜினி படங்கள்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் பேட்ட படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்நிலையில் ரஜினியால் தான் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது, இதற்கு விதை போட்டது ரஜினியின் சிவாஜி தான்.
தற்போது ரஜினி சிவாஜி படம் முதல் தற்போது பேட்ட வரை எவ்வளவு வசூல் செய்துள்ளார் என்று பார்ப்போம்.
சிவாஜி- ரூ 145 கோடி
எந்திரன்- ரூ 289 கோடி
கோச்சடையான்- 81 கோடி
லிங்கா- ரூ 152 கோடி
கபாலி- ரூ 286 கோடி
காலா- ரூ 166 கோடி
2.0- ரூ 750 கோடி(சரியான தகவல் கிடைக்கவில்லை, அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது)
பேட்ட- ரூ 190 கோடி
மொத்தம் கடைசி 8 படங்களில் மட்டும் ரஜினிகாந்த் ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது, இதை வேறு எந்த நடிகர்களும் செய்வார்களா? என்றால் கேள்விக்குறி தான்.
சிவாஜி முதல் பேட்ட- ரூ 2000 கோடி பிஸினஸ் செய்த ரஜினி படங்கள்,
Reviewed by Author
on
January 26, 2019
Rating:
Reviewed by Author
on
January 26, 2019
Rating:


No comments:
Post a Comment