பெண்ணின் தொண்டைக்குள் இருந்து உயிருடன் வெளியே வந்த 2 அங்குள நீள புழு:
பல வாரங்களாக கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட குறித்த பெண் மருத்துவமனையை அனுகியுள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது தொண்டைப்பகுதியில் leech வகை புழு இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து புழுவை எடுக்கும் கருவை வாய் பகுதிக்குள் விட்டு, உயிருடன் புழுவானது எடுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குறித்த பெண், கடந்த 3 மாதங்களாக ஊற்று நீரில் குளித்த காரணத்தால் புழு அவரது உடலுக்குள் சென்று வளர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
பெண்ணின் தொண்டைக்குள் இருந்து உயிருடன் வெளியே வந்த 2 அங்குள நீள புழு:
Reviewed by Author
on
January 14, 2019
Rating:

No comments:
Post a Comment