மன்னாரில் வடமாகாண பூப்பந்தாட்ட பயிற்சி ஆசிரியர்களுக்காகன 2நாள் பயிற்சி பட்டறை -படங்கள்
மன்னாரில் வடமாகாண பூப்பந்தாட்ட பயிற்சி ஆசிரியர்களுக்காகன 2நாள் பயிற்சி பட்டறை நிகழ்வு இன்று காலை மன்னார் பொதுவிளையாட்டரங்கு உள்ளக விளையாட்டரங்கில் 29-01-2019 இன்று காலை 9-30 மணியளவில் மாவட்ட செயலாளர் திரு.C.A.மோகன்ராஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
WTFA-உலக தமிழர் பூப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பூப்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனமும் மன்னார் பூப்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து வடமாகாணத்தில் உள்ள 50ற்கு மேற்பட்ட பூப்பந்தாட்ட பயிற்சி ஆசிரியர்களுக்காகன 2நாள் (29-01-2019—30-01-2019) பயிற்சி பட்டறை நிகழ்வானது ஆரம்பமானது.
பயிற்சி ஆசிரியராக திருவாளர் .Nikil Shanthiara Reginal Development officer Bangaladesh Badminton Assocsiation
திருவாளர். நிசந்த ஜெயசிங்க தலைவர் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம்.-SLBA)
திருவாளர்.M.J.S.P. Lamtan உபதலைவர் வடமாகாண பூப்பந்தாட்ட சம்மேளனம்.திருவாளர்.கமலன் உப செயலாளர் வடமாகாண பூப்பந்தாட்ட சம்மேளனம்.
திருவாளர். P.சத்தியலிங்கம் வலையக்கல்வி பணிப்பாளர்-மடு
அருட்சகோதரர் மனோ உப தலைவர் மன்னார் பூப்பந்தாட்ட சம்மேளனம் இவர்களுடன் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் அலுவலர்கள் பயிற்சியாசிரியர்களும் கலந்து கொண்டனர்.
V.KAJENTHIRAN
மன்னாரில் வடமாகாண பூப்பந்தாட்ட பயிற்சி ஆசிரியர்களுக்காகன 2நாள் பயிற்சி பட்டறை -படங்கள்
Reviewed by Author
on
January 29, 2019
Rating:

No comments:
Post a Comment