பிரிந்து வாழும் திருஅவைகளாக இருக்காது ஒன்றாக இருக்கும் இறை மக்களாக வாழ்வோம்.மெதடிஸ்த திருச்சபையின் குரு முதல்வர் அருட்பணிS.S.ரெறன்ஸ்
கத்தோலிக்க திருச்சபையில் திரித்துவத்தை குறித்து நாம் பார்க்கின்றபொழுது
அங்கே ஒரு உறவு இருப்பதை நாம் பார்க்கின்றோம். நீர் என்னிலும் நான்
உம்மிலும் வாசம் செய்வதைபோல அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கும்படி நான்
செபிக்கின்றேன் என செபித்த இNசுவைப்போல் இறை மக்களாகிய நாம் ஒரே
உறவுக்காக இறைவனிடம் கைநே;துகின்றோமா? முன்னையக் காலங்களில் நாம்கூட்டுக் குடும்பங்களை பார்த்தோம். அங்கு ஒருவருக்கொருவர் இருந்த ஒற்றுமைமரியாதைகளை பார்த்தோம். ஆனால் இன்று அவைகள் உடைந்து சிதறிச்செல்வதைத்தான் காண்கின்றோம். என வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருச்சபையின் குரு முதல்வர் அருட்பணி எஸ்.எஸ்.ரெறன்ஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு மன்னார் முருங்கன் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக் கிழமை (25.01.2019) நறுவலிக்குளம் மாதிரிக் கிராமத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து பின் அப்பகுதியிலுள்ள மெதடிஸ்த ஆலயத்துக்கு கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்ததிருச்சபையின் இரு திருஅவைகளிலுள்ள இறை மக்களும் அருட்பணியாளர் துறவறச்சபையினரும் பவனியாகச் சென்று அங்கு இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருச்சபையின் குரு முதல்வர் அருட்பணி S.S.ரெறன்ஸ் அடிகளார் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருப்பதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி இறைவன் செபிக்கின்றார். பிதா சுதன் பரிசுத்த ஆவி ஒன்றாக இருந்து செயல்படுகின்றார்களோ நாங்களும் ஒன்றாக இருந்து செபித்து செயல்படும்படி இறைமகன் எமக்காக செபிக்கின்றார்.
இறைமகன் துன்புறும் சிலுவைக்கு செல்லுவதற்கு முன்பாக இந்த பாத்திரம்
என்னைவிட்டு நீங்ககூடுமாகில் என்னைவிட்டு நீங்கட்டும் என்ற சூழ்நிலையிலே அவருக்கு மாத்திரமல்ல தனது சீடருக்காக மாத்திரமல்ல அனைத்து மக்களுக்காகவும் இறைமக்களுக்காகவும் திருஅவையின் மக்களுக்காகவும் அவர் செபிக்கின்றார்.
நான் உம்மிலும் நீர் என்னுக்குள்ளும் வாழ்வதுபோல அவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்வாராக என வேண்டுகின்றார். நாம் செபிக்கும் எமது செபங்களை சற்று நோக்கி பார்ப்போமாகில் அண்டவரே எனக்கு அதைத்தாரும் இதைத்தாரும் என்ற கேட்டவண்ணமே எமது சுயநல நோக்கிலே நாம் செபிக்கின்றோம். அதாவது நாம் சுப்பர் மார்க்கட்டுக்கு பொருட்கள் வாங்கப்போகும் பட்டியல்கொண்டு போரமாதிரியே பெரும்பாலான நாம் ஆண்டவரிடம் எமது சுயநல போக்கில் வரம் கேட்பவர்களாக இருக்கின்றோம்.
ஆனால் நாம் எமது சகோதரர்களோடு ஒன்றித்து வாழாதிருக்கின்றோம் என் ஆணடவரே.நாங்கள் ஒன்றித்து வாழ எங்களுக்கு வரழ் தாரும் அண்டவரே என நாம் செபிக்கின்றோமா?
இறையேசுவின் செபமானது எமக்கு பெரிய காரியத்தை சுட்டிக்காட்டுகின்றது.
திரித்துவத்தை குறித்து நாம் பார்க்கின்றபொழுது அங்கே ஒரு உறவு இருப்பதை நாம் பார்க்கின்றோம். நீர் என்னிலும் நான் உம்மிலும் வாசம் செய்வதைபோல அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கும்படி நான் செபிக்கின்றேன் என செபித்தார்.
இந்த உறவு சாந்த கடவுடைய வல்லமைக் குறித்து அழுத்தம் கொடுப்பதை நாம் பார்க்கின்றோம். கடவுழுடைய அதிகாரம் குறித்து அதிகம் அழுத்தம்
கொடுப்பதையும் நாம் பார்க்கின்றோம்.
கடவுள் வல்லமையுள்ளவர், சகல அதிகாரங்களையும் கொண்டவர், சகலத்தையும் அறிந்தவர் என்ற நிலையில் இறைவன் கூறுகின்றார் நான் உறவின் கடவுள். நான் சகலத்தையும் அறிந்தவனாகவும் எங்கும் வியாபித்திருந்தாலும் நான் உங்களோடு உறவின் கடவுளாகவே இருக்க ஆசைப்படுகின்றேன் என கூறுகின்றார்.
எனக்கு அன்பே முக்கியம். அன்பின் ஒருமைப்பாடு எனக்கு அவசியமானதாக
இருக்கின்றது என இறைமகன் கூறி நிற்கின்றார். இறைவன் உறவை தேடிச்
செல்லும்போது எங்களுக்குள்ளே பலிக்குப்பலி, பிரிவினைகள் போன்ற
செயல்பாடுகளையே நாம் காண்கின்றோம்.
இப்பொழுது கூடி வாழும் கலாச்சாரம் மாறி விட்டது. இதற்கு காரணம் பணமா
அல்லது கலாச்சாரமா அல்லது கௌரவமா என்பது தெரியாத ஒன்றாக உறவுகள் நாளுக்கு
நாள் ஒரு உறவிலிருந்து ஒரு உறவு விலகிச் செல்லகின்றது.
முன்னையக் காலங்களில் நாம் கூட்டுக் குடும்பங்களை பார்த்தோம். அங்கு
ஒருவருக்கொருவர் இருந்த ஒற்றுமை மரியாதைகளை பார்த்தோம். ஆனால் இன்று
அவைகள் உடைந்து சிதறிச் செல்வதைத்தான் காண்கின்றோம்.
ஆனால் இறைவன் கூறுகின்றார் நான் உறவை விரும்புகின்றவன். உறவை
ஏற்படுத்துபவன் என்கின்றார். இன்று நாம் எமக்குள்ளே சிந்திப்போமானால்
நாம் இந்த உறவில் எந்த நிலையில் இருக்கின்றோம்.
இன்று நாம் எமது திருஅவைகளை நோக்கும்போது யார் எம்மில் பெரியவர் என்ற
நிலைப்பாடு. எமக்குள் எவ்வளவுதான் உறவைப்பற்றி பேசினாலும் நாம் தொடர்ந்து
உறவுக்கு அப்பாலேதான் நாம் எமது வாழ்வை முன்னெடுத்து வருகின்றோம்.
இப்பொழுது நாம் கத்தோலிக்க திருஅவையிலுருந்தும் மெதடிஸ்த
திருஅவையிலிருந்தும் ஒன்றுபட்டு வந்தவர்களாக இங்கு குழுமியிருக்கின்றோம்.
ஆனால் இரண்டு அவைகளிலிருந்தும் எவராவது கலப்பு திருமணம் ஒன்றை
செய்துவிட்டால் இரு குடும்பங்களில் அல்லது இரு சமூகத்திலும் தோன்றும்
கசாப்பான நிலைகளையும் பார்க்கின்றோம். இந்த நிலை சும்மா வராது. ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில்தான் வரும்.
இன்று நான் ஒன்றாய் இருப்பதுபோல அவர்களும் ஒன்றாய் இருப்பார்க்ள் என நாம்ஏற்றிருந்தால் இன்று பெரும்பாலானவர்கள் இயேசுவை பின்பற்றியிருப்பார்கள்.
இது எமது வாழ்வில் நிலைத்திருக்குமாகில் இன்று நாம் இதைப்பற்றி போதிக்க
வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அதுவே சாட்சியாக இருந்திருக்கும்.
எங்கள் திருஅவையில் தோன்றியிருந்த ஒரு சிறு பாதிப்பு விடயமாக நான் ஒருஇந்து மாமன்றத்தின் முக்கியஸ்தருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்
தொலைபேசியூடாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்பொழுது அந்த இந்துமாக் குருக்களின் பெரியவர் சொன்னார் 'பாதர் நாம் ஒரேமக்கள் ஒரே இனம் நீங்கள் யோசிக்காதீர்கள்' என ஆறுதலாக இருந்தார். ஆனால்இன்று இயேசுவை திரித்துவத்தை கடவுளாக கொண்ட நீங்களும் நாங்களும் எப்படிபிளவுப்பட்டு இருக்கின்றோம். எப்படி சின்னாபின்னப்பட்டு நிற்கின்றோம்.
நாம் ஒருவரின் ஒருவர் முகத்தைக்கூட பார்க்கக்கூட விரும்பாதவர்களாக
காணப்படுகின்றோம். நாம் திருஅவைகளின் கோட்பாடுகளை ஒரு பக்கம்
வைத்துவிட்டு நாம் திரியேக கடவுளின் பிள்ளைகள் என பார்ப்போம். ஆகவே நாம்ஒரேயொரு திருச்சபையை நோக்கி பயணிப்போம். ஒரே உறவில் நிலைத்திருப்போம் என்றார்.

Reviewed by Author
on
January 30, 2019
Rating:
No comments:
Post a Comment