லைஃப் டைம் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையில் இடம் பிடித்த விஸ்வாசம்!
விஸ்வாசம் படம் தற்போது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குடும்பத்துடன் அத்தனை பேரையும் பல முறை பார்க்க தூண்டும் அளவிற்கு அமைந்தது.
வயதான முதியவர், மூதாட்டிகள் கூட படத்தை காண தியேட்டருக்கு வந்ததை பார்க்க முடிந்தது. இதுவே படத்திற்கு பெரும் வெற்றி தான் என சொல்லப்பட்டது.
அந்த வகையில் வசூலிலும் படம் ரூ 150 கோடிகளை கடந்ததாக செய்திகள் வந்தது. தற்போது தனியாக அல்லாமல் கூட்டாக வந்து களத்தில் இறங்கி பாக்ஸ் ஆஃபிஸ் தமிழ் நாட்டில் நல்ல வசூல் செய்து லைஃப் டைம் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லைஃப் டைம் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையில் இடம் பிடித்த விஸ்வாசம்!
Reviewed by Author
on
January 27, 2019
Rating:

No comments:
Post a Comment