உலகையே மிரள வைத்த தமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்:
உலகின் பல பகுதிகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சியின் மூலம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் உலக அளவில் புகழ்பெற்ற இசை மேதைகள் நடுவர்களாக இருந்த நிகழ்ச்சி ஒன்றில், சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவர் லிடியான் நாதஸ்வரம் பங்கேற்றுள்ளார்.
அந்த மேடையில் லிடியானின் கைகள் பியானாவில் விளையாடுவதை பார்த்து நடுவர்கள் உட்பட அரங்கமே மெய்சிலிர்த்து கைதட்ட ஆரம்பித்துவிட்டது.
உலகையே மிரள வைத்த தமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்:
Reviewed by Author
on
February 16, 2019
Rating:

No comments:
Post a Comment