மன்னார் தூய மரியன்னை ஆலய திருவிழா சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்
மன்னார் மாவட்டத்தின் நீண்டகால விசுவாசப் பாரம்பரியத்தைக் கொண்டதுமான மன்னார் தூய மரியன்னை ஆலய விழா ( காணிக்கை மாதா) 09நாட்கள் ஆயத்த வழிபாட்டோடு இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை திருவிழா கொண்டாடப்பட்டது.
இன்றை திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார்அவர்களுடன் ஏனைய அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட இத் திருப்பலியில் பல அருட்பணியாளர்களும்
துறவிகள், இறைமக்கள், அரச அரச சார்புற்ற பணிநிலை பணியாளர்கள் பலர் கலந்து செபித்தனர். இன்று மாலை மன்னார் நகர வீதி வழியாக அன்னையின் திருவுருவப் பவனி இடம் பெறவுள்ளது.


மன்னார் தூய மரியன்னை ஆலய திருவிழா சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்
Reviewed by Author
on
February 02, 2019
Rating:

No comments:
Post a Comment