நிலவிற்கான முதலாவது தனியார் விண்கலம் ஏவும் திட்டம் நிறைவேற்றப்பட்டது
இவ் விண்கலமானது நிலவிற்கான உலகின் முதலாவது தனியார் திட்டமாகக் கருதப்படுகின்றது.
சுமார் 95 மில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடையும்.
கேப்டவுனில் உள்ள Space Launch Complex 40 ஏவுளத்திலிருந்து செலுத்தப்பட்ட SpaceX Falcon 9 ராக்கெட் குறித்த பெயரிடப்படாத விண்கலத்தினை காவிச் சென்றுள்ளது.
மேலும் குறித்த விண்கலம் நிலவினை நோக்கி ஏவப்படும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
நிலவிற்கான முதலாவது தனியார் விண்கலம் ஏவும் திட்டம் நிறைவேற்றப்பட்டது
Reviewed by Author
on
February 28, 2019
Rating:

No comments:
Post a Comment