தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோரின் 4ம் ஆண்டு நினைவு நாள் -
இயக்குநர் வெற்றிமாறனின் ”விசாரணை” திரைப்படத்தின், தொகுப்பு பணியின் போது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால், மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார்.
அவர் மரணம் அடைந்து இன்றோது 4 வருடங்கள் முடிகிறது. காலப்போக்கில் இவரையும் மறந்துவிட்டது நம் சினிமாத்துறை.
தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோரின் 4ம் ஆண்டு நினைவு நாள் -
Reviewed by Author
on
March 07, 2019
Rating:

No comments:
Post a Comment