உலகளவில் அஜித்தின் மாஸான சாதனை!
அஜித் அமைதியாக தன்னுடைய வேலைகளை மட்டும் கவனத்துடன் செய்து வருகிறார். விளம்பரங்களை எல்லாம் அவர் பெரிதாக விரும்புவதில்லை. அவரின் நடிப்பில் பொங்கலுக்கு வந்த விஸ்வாசம் 10 வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் அவரின் படங்களில் மிக முக்கியமான அமைந்துள்ளது. உலகளவில் அவரின் இந்த பட வசூல் முந்தய படமான விவேகத்துடன் ஒப்பிடுகையில் 49 % அதிகரித்துள்ளது. அதாவது ரூ 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்கொண்டால் விஸ்வாசம் படம் ரூ 126.6 கோடி வசூல் செய்துள்ளது. இதை விவேகம் படத்துடன் ஒப்பிட்டால் 90 % அதிகம் என்று சொல்ல வேண்டும்.
உலகளவில் மற்ற படங்களின் வசூல் என்ன, முந்த படத்துடன் எவ்வளவு சதவீதம் வசூல் அதிகரித்துள்ளது என பார்போம்.
வீரம் (2014) - ரூ 74.71 கோடி
என்னை அறிந்தால் (2015) - ரூ 88.35 கோடி - +18.3%
வேதாளம் (2015) - ரூ 118.7 கோடி - 34.3%
விவேகம் (2017) - ரூ 121.02 கோடி - +1.9%
விஸ்வாசம் (2019) - ரூ 180.11 கோடி - +49%
உலகளவில் அஜித்தின் மாஸான சாதனை!
Reviewed by Author
on
March 18, 2019
Rating:

No comments:
Post a Comment