அரசங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்வு தொடர்பாக அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்-தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெகன் பெரேரா
ஜெனிவாவில் தற்போது இடம் பெற்று வருகின்ற விவாதங்களின் போது பல்வேறுபட்ட கருத்துக்கள் ஒவ்வொரு தரப்பினராலும் பரிமாறப்பட்டு வருகின்றது குறிப்பாக வடக்கு கிழ்க்கு பகுதிகளை சேர்ந்த மக்கள் கால நீட்டிப்பு இலங்கைக்கு வழங்கக்கூடாது எனவும் சர்வதேச சமூகம் நேரடியாக இலங்கை பிரசைனையில் தலையிடவேண்டும் என தெரிவிக்கின்றனர் அதே நேரத்தில் சர்வதேசம் இலங்கையில் தானக்கேன ஒரு அலுவலகம் அமைத்து இலங்கை தொடர்பாக அவதானிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்
மறுபக்கம் இலங்கையின் தென் பகுதியை சேர்ந்த அரசியல் வாதிகள் வடக்கு கிழக்கு சமுகத்தினரின் கருத்துக்கு எதிர் மறையான கருத்துகளை தெரிவிக்கின்றனர்
இரு பகுதியினருக்கும் பிரச்சினைகள் உள்ளது எனவே வேறு ஒரு பொது தரப்பினரின் தலையிட்டின் மூலமே எமது பிரச்சினையை தீர்க்க முடியும் 1970 களில் இருந்து எமது பிரச்சினை காணப்படுகின்றது ஆனாலும் எங்களால் அவ் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை
எனவே வெளி உலக தலையீட்டின் மூலம் தீர்கமுடியும் ஜெனிவாவும் ஐக்கிய நாடுகள் சபையும் கோருவது முன்மொழியப்பட்ட நகர்வுகளை விரைவில் நடைமுறைபடுத்தவே
அதே நேரத்தில் ஒரு தரப்புக்கு சில விடயங்கள் ஏற்க்க கூடியதாக காணப்படாது
அதே நேரத்தில் இலங்கை புதிய அணுகு முறைகளை உட்படுத்தி விரைவில் செயற்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறன செயற்பாடுகளை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசங்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும் என தெரிவித்தார்
இலங்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஆபத்தான நாடு அல்ல பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றது
எனவே இலங்கை அரசங்கத்திற்கு காலம் கட்டயம் தேவை புதிய அணுகு முறைகளை கொண்டு வந்து பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர சில வேளைகளி ஒரு பகுதியினர் அதை எதிர்களாம் விரைவாக அனைத்தையும் நடைமுறைபடுத்துமாறு கூறலாம் எவ்வாறு இருப்பினும் அழுத்தங்களை மக்களும் சிவில் அமைப்புக்களூம் பிரயோகிக்வேண்டும் அதே நேரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளை விட பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றது அதனை மையப்படுத்தி ஒத்துழைப்புடன் செயற்படுவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.
மறுபக்கம் இலங்கையின் தென் பகுதியை சேர்ந்த அரசியல் வாதிகள் வடக்கு கிழக்கு சமுகத்தினரின் கருத்துக்கு எதிர் மறையான கருத்துகளை தெரிவிக்கின்றனர்
இரு பகுதியினருக்கும் பிரச்சினைகள் உள்ளது எனவே வேறு ஒரு பொது தரப்பினரின் தலையிட்டின் மூலமே எமது பிரச்சினையை தீர்க்க முடியும் 1970 களில் இருந்து எமது பிரச்சினை காணப்படுகின்றது ஆனாலும் எங்களால் அவ் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை
எனவே வெளி உலக தலையீட்டின் மூலம் தீர்கமுடியும் ஜெனிவாவும் ஐக்கிய நாடுகள் சபையும் கோருவது முன்மொழியப்பட்ட நகர்வுகளை விரைவில் நடைமுறைபடுத்தவே
அதே நேரத்தில் ஒரு தரப்புக்கு சில விடயங்கள் ஏற்க்க கூடியதாக காணப்படாது
அதே நேரத்தில் இலங்கை புதிய அணுகு முறைகளை உட்படுத்தி விரைவில் செயற்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறன செயற்பாடுகளை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசங்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும் என தெரிவித்தார்
இலங்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஆபத்தான நாடு அல்ல பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றது
எனவே இலங்கை அரசங்கத்திற்கு காலம் கட்டயம் தேவை புதிய அணுகு முறைகளை கொண்டு வந்து பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர சில வேளைகளி ஒரு பகுதியினர் அதை எதிர்களாம் விரைவாக அனைத்தையும் நடைமுறைபடுத்துமாறு கூறலாம் எவ்வாறு இருப்பினும் அழுத்தங்களை மக்களும் சிவில் அமைப்புக்களூம் பிரயோகிக்வேண்டும் அதே நேரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளை விட பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றது அதனை மையப்படுத்தி ஒத்துழைப்புடன் செயற்படுவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.
அரசங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்வு தொடர்பாக அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்-தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெகன் பெரேரா
Reviewed by Author
on
March 20, 2019
Rating:
Reviewed by Author
on
March 20, 2019
Rating:

No comments:
Post a Comment