தமிழர் வரலாற்றில் உயரிய கௌரவம் பெறும் மான்புறும் உயர் மனிதர்கள்...
வலம்புரி விருந்தினர் விடுதியில் மாலை மூன்று மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் தாயகத்தின் ஏராளமான படைப்பாளிகள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் தமிழினத்தின் ஆளுமைகளாகத் திகழும் ஐம்பது படைப்பாளிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் முதல்வர் கந்தையா பாஸ்கரனின் சிந்தனையில் உதயமான இந்த மகத்தான நிகழ்வு தாயகத்தின் கலைஞர்களை தட்டிக்கொடுத்து அருகிவரும் தமிழரின் கலைகளையும் படைப்பாக்கங்களையும் முன்னுக்குக் கொண்டுவருவதாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதல்வர் கந்தையா பாஸ்கரன்,
”போர்க்காலத்தில் ஏராளமான கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட உங்களை கௌரவிப்பதில் ஐ.பி.சி தமிழ் ஊடகம் பெருமையடைகிறது.
எதிர்காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுத்து தட்டிக்கொடுப்பதற்கு ஐ.பி.சி தமிழ் ஊடகம் என்றுமே தயாராக இருக்கிறது.” என்றார்.
ஆளுமை | துறை | பெயர் |
வாழ்நாள் சாதனையாளர் | திரு .இரத்தினம் சிவலிங்கம் | |
வாழ்நாள் சாதனையாளர் | திரு .குழந்தை ம. சண்முகலிங்கம் | |
வாழ்நாள் சாதனையாளர் | வண. நிக்லஸ்பிள்ளை மரிய சேவியர் அடிகளார் | |
வாழ்நாள் உரிமை போராட்ட ஆளுமை | வண. ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை | |
மூத்த ஊடக ஆளுமை | திரு . மருதப்பு வல்லிபுரம் கானமயிலநாதன் | |
பன்முக ஊடக ஆளுமை | திரு .சண்முகராசா யோகரெத்தினம் | |
மூத்த ஆளுமை | நடனம் | திருமதி .சாந்தினி சிவநேசன் |
மூத்த ஆளுமை | வீணை | திருமதி .ராஜேஸ்வரி தெட்சணாமூர்த்தி |
மூத்த ஆளுமை | நாட்டுக்கூத்து | திரு .குழந்தை செபமாலை |
மூத்த ஆளுமை | பாரம்பரிய விளையாட்டு | திரு .கந்தப்பிள்ளை சின்னத்தம்பி |
மூத்த ஆளுமை | நாதஸ்வரம் | திரு. கோதண்டபாணி பஞ்சரத்னம் ( வி கே பஞ்சமூர்த்தி ) |
மூத்த ஆளுமை | மிருதங்கம் | திரு பண்டாரம் .சின்னராசா |
மூத்த ஆளுமை | ஓவியக்கலை | திரு . ஆசை இராசையா |
மூத்த ஆளுமை | சிற்பக்கலை | திரு . வைதீஸ்வரன் சிவசுப்ரமணியம் (ரமணி ) |
மூத்த ஆளுமை | உளவளம் | திரு .செபஸ்தியான்பிள்ளை ஜோசப்பாலா |
மூத்த ஆளுமை | தவில் | திரு . இராசு புண்ணியமூர்த்தி |
மூத்த ஆளுமை | மொழிபெயர்ப்பு | திரு .ஏ. P. ஜோசப் ( அருளானன் ) |
மூத்த ஆளுமை | இசை | திரு . முத்துகுமாரு கோபாலகிருஷ்ணன் |
மூத்த ஆளுமை | கலை பண்பாட்டு ஆய்வு | பேராசிரியர் சின்னையா மொளனகுரு |
மூத்த ஆளுமை | பாடல் | திருமதி. பார்வதி சிவபாதம் |
மூத்த ஆளுமை | வரலாற்று ஆய்வு | திரு. அருணா செல்லத்துரை |
மூத்த ஆளுமை | தொல்லியல் ஆய்வு | பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் |
மூத்த ஆளுமை | நடிப்பு | திரு .சுப்ரமணியம் லோகநாதன் |
மூத்த ஆளுமை | நாவல் | திரு .நா.யோகோந்திரநாதன் |
மூத்த ஆளுமை | பயிற்றுவிப்பாளர் (தற்காப்புக்கலை) | திரு. மா. இரத்தினசோதி |
பெண்ணாளுமை | திருமதி. தமயந்தி சிவசுந்தரலிங்கம் (தமிழ் கவி) | |
பன்முக ஆளுமை | திருமதி கோகிலாதேவி மகேந்திரராஜா | |
பன்முக ஆளுமை | திரு .சுப்ரமணியம் பத்மநாதன் | |
சிறப்பு ஆளுமை | சட்ட உதவி | திரு .சண்முகரெட்ணம் இரட்ணவேல் |
சிறப்பு ஆளுமை | புகைப்படக்கலை | திரு . சிவராஜதேவா விஜயதுஸ்யந்தன் |
சிறப்பு ஆளுமை | குழந்தை இலக்கியம் | கலாநிதி ஓ.கே.குணநாதன் |
சிறப்பு ஆளுமை | பழம் தமிழ் இலக்கியம் | திரு.நா தர்மராசா ( அகளங்கன் ) |
சிறப்பு ஆளுமை | கவிதை | திரு .உதுமாலெவ்வை முகம்மது அதீக்( சோலைக்கிளி ) |
சிறப்பு ஆளுமை | போர்க்கால இலக்கியம் | செல்வி. வேலு சந்திரகலா |
சிறப்பு ஆளுமை | நாடகம் | நாகமுத்து செல்வம் ( புதுவை அன்பன் ) |
சிறப்பு ஆளுமை | ஒளிப்பதிவு | திரு .செல்லப்பிள்ளை ஜெயராசா (வரதன்) |
சிறப்பு ஆளுமை | நிகழ்ச்சி தயாரிப்பாளர் | கி . இரவிச்சந்திரன் ( கருணை ரவி ) |
சிறப்பு ஆளுமை | சமூக செயட்பாட்டாளர் | திரு வெள்ளயன் சுப்ரமணியம் |
சிறப்பு ஆளுமை | தமிழ் அறிவியல் | திரு .இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் |
சிறப்பு ஆளுமை | மருத்துவ சேவை | வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி |
சிறப்பு ஆளுமை | தாயக திரை | திரு .நவரட்ணம் கேசவராஜன் |
சிறப்பு ஆளுமை | நெடும் தொடர் | திரு .அபயன் கணேஷ் |
சிறப்பு ஆளுமை | விளையாட்டு (உதைபந்தாட்டம்) | திரு. வைரமுத்து தர்மகுலநாதன் |
சிறப்பு சாதனை | சத்தப்பந்து | திரு. முருகன் மோகன்ராஜ் |
சிறப்பு சாதனை | விளையாட்டு | (வலைப்பந்தாட்டம் )செல்வி .தர்ஜினி சிவலிங்கம் |
சிறப்பு சாதனை | பேச்சு | திரு .நமசிவாயம் விஜயரட்ணம் (மணலாறு விஜயன் ) |
சிறப்பு சாதனை | சூழல் நேயம் | பசுமை இயக்கம் திருகோணமலை |
சிறப்பு சாதனை | அறிவிப்பாளர் | திரு .நடராசா இராமநாதன் ( கோகுலன் ) |
சிறப்பு சாதனை | காப்பியம் | திரு .ஜின்னா சரிபுத்தீன் |
சிறப்பு சாதனை | நுண்கலை | திரு .எபனேசர் நேசராஜ் உவோட்ஸ்வேர்த் |
தமிழர் வரலாற்றில் உயரிய கௌரவம் பெறும் மான்புறும் உயர் மனிதர்கள்...
Reviewed by Author
on
March 02, 2019
Rating:

No comments:
Post a Comment