தமிழ்நாட்டில் டாப் 5 வசூலுக்குள் வந்த ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை-
இந்த வருட ஆரம்பம் தமிழ் சினிமாவிற்கு அமோகமாக உள்ளது. இதுவரை வெளியான படங்களில் பாதி ஹிட் வரிசையில் உள்ளது.
வசூலிலும் எல்லா படங்களும் மாஸ் காட்டி வருகிறது, கடைசியாக வெளியான ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படம் ஹிட்டடித்துள்ளது, வசூலிலும் எல்லோருக்கும் லாபத்தை கொடுத்துள்ளதாம்.
தற்போது இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளில் ரூ. 18.01 கோடி வசூலித்து டாப் 5 வசூல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வருடம் நல்ல வசூல் செய்து டாப் 5 இடத்தில் இருக்கும் படங்களின் விவரம் இதோ,
விஸ்வாசம்
பேட்ட
தடம்
தில்லுக்கு துட்டு 2
நட்பே துணை
தமிழ்நாட்டில் டாப் 5 வசூலுக்குள் வந்த ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை-
Reviewed by Author
on
April 16, 2019
Rating:

No comments:
Post a Comment