மன்னார் பரப்புக்கடந்தான் கத்தர் ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளி வழிபாடுகள்-படங்கள்
மன்னார்
மறை மாவட்ட த்தின் புகழ் பெற்ற யாத்திரை ஸ்தலமான பரப்புக்கடந்தான் கத்தர்
ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளி வழிபாடுகள் நடைபெற்றது .
மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் 12.04.2019 காலை 7.30 மணியளவில் திருப்பலி பூசை
ஆரம்பமாகியது.
இவ் வழிபாடுகளில் சிலுவைப்பாதை திருப்பவனி இடம்பெற்றதுடன் தமிழ் சிங்களம்
இருமொழிகளிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது இறைபக்தியில் மக்கள்
செபித்தனர் நாட்டின்பல மாவட்டங்களிலிருதும் மன்னார் மறை மாவட்ட த்தின்
பல கிராமங்களில் இருந்தும் பங்குகளில் இருந்து பெருந்தொகையான
மக்கள் கலந்து கொண்டனர்.


மன்னார் பரப்புக்கடந்தான் கத்தர் ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளி வழிபாடுகள்-படங்கள்
Reviewed by Author
on
April 13, 2019
Rating:

No comments:
Post a Comment