உலகம் முழுக்க வசூலை அள்ளிய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்!
ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும். படங்களும் உலகளவில் நல்ல வசூல் இருக்கும்.
எல்லோரும் எதிர்பார்த்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் நேற்று இந்தியாவில் வெளியானது. உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.
சீனாவில் 3 நாட்களில் $200 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. வட அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி $100 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது.
தற்போது இந்த மொத்த வசூல் $400 மில்லியன் டாலர்களை வசூல் அள்ளியிருக்கிறது.
உலகம் முழுக்க வசூலை அள்ளிய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்!
Reviewed by Author
on
April 27, 2019
Rating:

No comments:
Post a Comment