Brexit: ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு 500 மைல்கள் நடை பயணம் மேற்கொண்ட பேராசிரியர்!
பதின்ம வயதினராக இருக்கும்போது பிரித்தானியாவில் வசித்தவரான பேராசிரியர் David Martin, Stuttgartஇலிருக்கும் தனது வீட்டிலிருந்து லண்டன் வரை 500 மைல்கள் நடந்தே சென்றுள்ளார்.
Doverஇலிருந்து Westminsterவரை தான் சந்தித்த அனைவரிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து தான் கேட்டதாக அவர் தெரிவிக்கிறார். உண்மையான அக்கரையும் ஆனால் வெவ்வேறு கருத்துக்களும் கொண்ட இந்த மக்கள் அனைவரையும் சந்தித்ததில் தான் மிகவும் நெகிழ்ந்து போனதாக தெரிவிக்கிறார் Martin.

Brexit: ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு 500 மைல்கள் நடை பயணம் மேற்கொண்ட பேராசிரியர்!
Reviewed by Author
on
May 05, 2019
Rating:
No comments:
Post a Comment