இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்காக சுவிட்சர்லாந்தில் நினைவேந்தல் நிகழ்வு -
முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளை நினைவு கூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று எமது நாட்டில் மாத்திரம் இன்றி புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், புலம்பெயர் தேசங்களிலும் உயிர் நீத்த தமது தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி, ஈகை சுடர்களை ஏற்றி, அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சுவிட்சர்லாந்திலும் முள்ளிவாய்க்காலில் மரணித்த எமது உறவுகளை நினைவு கூறும் வகையில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்காக சுவிட்சர்லாந்தில் நினைவேந்தல் நிகழ்வு -
Reviewed by Author
on
May 19, 2019
Rating:

No comments:
Post a Comment