இலவசமாக மன்னார் தொழில்நுட்பக்கல்லூரியில் பாடநெறிகள் பதிவுகளுக்கு முந்துங்கள்....31-06-2019
2019ம் ஆண்டு ஜுலை மாதத்தில் பன்னைவெட்டுவானில் அமைந்துள்ள மன்னார் தொழில்நுட்பக் கல்லூரியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 07 குறுங்காலக் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை தொழில்நுட்பக்கல்லூரி அலுவலகத்திலும், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்களை 31.06.2019ற்கு முன்னர் அலுவலகத்தில் நேரடியாகவும், கல்லூரி அதிபருக்கு பதிவுத்தபால் மூலமாக மேற்குறிப்பிட்ட முகவரிக்கும் அனுப்பிவைக்க முடியும்.
வெற்றிடங்கள் மேலும் இருப்பின் விண்ணப்பத் திகதி முடிவடைந்த பின்னரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கற்கை நெறி தொடர்பான மேலதிக விபரங்களை அலுவலகத்திலிருந்து நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு 0233238532 / 0779075803
இலவசமாக மன்னார் தொழில்நுட்பக்கல்லூரியில் பாடநெறிகள் பதிவுகளுக்கு முந்துங்கள்....31-06-2019
Reviewed by Author
on
June 10, 2019
Rating:

No comments:
Post a Comment